கம்பீரமான தொனி.. நல்ல உள்ளம்.. சிந்தனையாளர்.. நடிகர் வெங்கட் சுபா மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர், தயாரிப்பாளர், விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்ட வெங்கட் சுபா கொரோனா வைரஸ் பாதிப்பால் காலமானார். நடிகர் பார்த்திபன், இயக்குநர் நவீன், சனம் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடுத்த அதிர்ச்சி.. கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் வெங்கட் சுபா காலமானார்.. சோகத்தில் திரையுலகம் தமிழ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments