சிறப்புகளை குவிக்கும் கூழாங்கல் படம்... மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அறிமுக இயக்குந பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல் இதன் வெளியீட்டு உரிமையை தனது ரவுடி பிக்சர்சிற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாங்கியுள்ளனர். Netflix ல் வெளிவரவுள்ள அடுத்த ஆந்தலாஜி திரைப்படம்! ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ள இந்த படம் தற்போது மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் 29ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதிவரை திரையிடப்பட உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments