ஹாட்ஸ் ஆஃப்.. கொரோனா வார்டுக்கே சென்று மக்களுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய மனோபாலா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் கவச உடையை அணிந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. #WeStandWithStalin என்ற ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர். ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments