புதுப்பேட்டை படத்தோட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை பாக்க முடியலை... கீதாஞ்சலி செல்வராகவன் வருத்தம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : புதுப்பேட்டை படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். படத்தின் அடுத்த பாகம் குறித்த புதிய அப்டேட்டை நேற்றைய தினம் இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். அவருடைய நரையில் என் உதட்டுச்சாயம்.. கணவரின் காதுக்கு மேல் முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா! இந்நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியை தான் தன்னுடைய கல்லூரி நாட்களில் பார்க்க முடியாததற்கான காரணத்தை கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments