ஆலியா, ரன்பீரோட வேலை செய்யறது ரொம்ப உற்சாகமா இருக்கு... நாகார்ஜூனா மகிழ்ச்சி

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிகர் நாகார்ஜூனா பிரம்மாஸ்திரம் என்ற புராண கதையில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா சவாலாக உள்ளது.. கார்த்தி பட நடிகை வெளியிட்ட வீடியோ! இந்நிலையில் ரன்பீர், ஆலியா உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிப்பது உற்சாகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments