ஒரு கையில் நெற்கதிர்… ஒரு கையில் கதிரருவாள்… விவசாயியாக மாறிய கீர்த்தி பாண்டி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். பிரபல நடிகர் அருண் பாண்டியன்னுடைய மகள் தான் கீர்த்தி பாண்டியன். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments