அப்டிதான் ஆடுவேன்.. நீ ஏன் பாக்க.. பிளாக் பண்ணிட்டு போ.. கமெண்ட்டடித்தவர்களை கழுவி ஊற்றிய நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனது வீடியோக்களை பார்த்து கமெண்ட் அடிப்பவர்களை வீடியோ மூலமே கழுவி ஊற்றியுள்ளர் நடிகை டிக்டாக் இலக்கியா. டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமான இலக்கியா நீ சுடத்தான் வந்தியா படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். 20 ஆண்டுகள் நிறைவு… கொண்டாடும் மனநிலையில் இல்லை… லிங்குசாமி ட்வீட்! இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments