சிலுக்கு சேலையில் மனதை அள்ளும் நடிகை அதுல்யா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை அதுல்யா முதல் முறையாக சாந்தனு பாக்யராஜ்-க்கு முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இனி கவர்ச்சி காட்டவும் தயார் என படங்களில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தியாகராஜன் குமாரராஜாவின் 3வது படம் குறித்து வெளியான புதிய தகவல்! இந்த நிலையில் ஜொலி ஜொலிக்கும் சிலுக்கு சேலையில் மெய் மறக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்க பட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments