தமிழ் சினிமா நடிகைகள் வாங்கும் சம்பளம்.. வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்.. நயன்தாராதான் டாப்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் சினிமா நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தீயாய் பரவி வருகிறது. சினிமாவை பொருத்தவரை ஒரு படம் ஓட வேண்டும் என்றால் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயினும் ரொம்பவே முக்கியம். செட்ல தளபதி செல்போன் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்ல... மகேந்திரன் சிலிர்ப்பு ஹீரோயின்கள் இல்லாத படங்கள் ஹிட்டடித்தாலும், கண்களுக்கு விருந்தை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் இருக்கும்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments