நூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரி.. ஆனால், சரியா சம்பளம் தரலைன்னு பணியாளர்கள் வழக்கு!

http://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ்: பில்லினியர் கிம் கர்தாஷியன் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், சர்வதேச மாடலான கிம் கர்தாஷியன் மீது இந்த விவகாரம் தொடர்பாக 7 பணியாளர்கள் திங்களன்று வழக்கு தொடர்ந்துள்ளது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. லாக்டவுன்ல என்னதான் பண்றதுன்னு யாருக்குமே புரியல... சிம்ரன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments