அருவி இயக்குனரின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அருவி படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் திரைப்படம் வாழ். வசூல் ரீதியாகவும் கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்ற அருவி படம் பல்வேறு விருதுகளை வென்றது. சிறப்புகளை குவிக்கும் கூழாங்கல் படம்... மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு தற்பொழுது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வாழ் படத்தை இயக்கியிருக்கும் அருண்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments