எவ்ளோ மிஸ் பண்றேன்னு உனக்கு தெரியாது.. இறந்த அண்ணனுக்கு சகோதரர் தின வாழ்த்து கூறி கலங்கிய நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகையான நிக்கி தம்போலி மறைந்த தனது அண்ணணுக்கு சகோதரர் தின வாழ்த்து கூறியுள்ள பதிவு கலங்க வைத்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குட்டி மகனுடன் கொஞ்சி விளையாடும் செல்வராகவன்.. சமூக வலைத்தளத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments