வெங்கட்பிரவின் அடுத்த பட அப்டேட்… ஹீரோ… ஹீரோயின் யாருன்னு தெரியுமா !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது . காதல், காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சத்தைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளார். இதில், மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments