கெட்ட வார்த்தைகள்.. ஆபாச வசனங்கள்.. பாலியல் தொல்லைகளுக்கு வழி வகுக்கிறதா ஒடிடி படைப்புகள்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மீண்டும் லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் ஒடிடி தளங்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சென்சார் இல்லாத காரணத்தினால் முழு நிர்வாண காட்சிகள், ஆபாச வசனங்கள் என எல்லை மீறுகின்றன. கடவுள்தான் மனது வைக்க வேண்டும்.. அண்ணாத்த கடைசி நாள் ஷூட்டிங்கில் கலங்க வைத்த ரஜினிகாந்த்! தமிழில் உருவாகும் வெப் தொடர்களும் சமூகத்தையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் இதே பாணியை கடை பிடிப்பது வேதனையளிக்கிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments