ஓங்கி அடித்த பந்து… செல்போனை பதம் பார்த்தது… வருத்தத்தில் பிரபல நடிகை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஊரடங்கால் பல நடிகர்கள், நடிகைகள் வீட்டில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நிவேதா தாமஸ், தனது தம்பியுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கறதுதான் கொரோனாவுக்கு எதிரா நாம செய்யக்கூடிய முதல் வேலை -சோனாக்ஷி உறுதி அப்போது, அவர் அடித்த பந்து செல்போனை பதம் பார்த்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments