ஷில்பா ஷெட்டியின் பிட்னஸ் ரகசியம்... யோகாசனம் செய்து வீடியோ வெளியிட்ட நடிகை

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : நடிகை ஷில்பா ஷெட்டி யோகாசனம் மற்றும் டயட் உள்ளிட்டவற்றால் தன்னை பிட்டாக வைத்து வருகிறார். மேலும் தனது யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் அதை வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறார். உங்களுக்கு அசிங்கமா இல்லையா… நெட்டிசன்களின் கமெண்டால் கடுப்பான ஜாக்குலின் ! இந்நிலையில் தற்போது மந்துகாசனத்தை செய்து அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments