காதில் ஓம் கம்மல்.. இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதாக கிம் கர்தாஷியன் மீது குவியும் கண்டனங்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் இந்து மதத்தின் புனித முத்திரையான ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தியதாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கீப்பிங் அப் வித் கர்தாஷியன் தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகை கிம் கர்தாஷியன். சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்... பிரியா ஆனந்த் பாராட்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments