எனக்கு டிவிட்டரில் அக்கவுண்ட் இல்லை.. அதை யாரும் பின்தொடர வேண்டாம்.. பிரபல நடிகர் விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனது பெயரில் டிவிட்டரில் வலம் வரும் கணக்கு குறித்து பிரபல நடிகர் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. ஆபாச ஜோக்.. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை கொச்சைப்படுத்திய பாலிவுட் நடிகர் #ArresteRandeepHooda 1985 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில் சாமி.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments