அய்க்கூ குழந்தை... அன்பின் மேகம், அடங்கா வேகம்... லிங்குசாமியை உச்சிமுகர்ந்த பாடலாசிரியர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : திரைத்துறையில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி. இதையொட்டி திரைத்துறையினர் அவருக்கு நேரிலும் சமூகவலைதளங்கள் மூலமும் பாராட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர். தீயாய் பரவும் கொரோனா… ஆசிரமத்தை திறந்து வைத்தார் லிங்குசாமி… குவியும் பாராட்டு ! இந்நிலையில் பாடலாசிரியர் அருண் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதையால் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments