பிளேபாய் புக்கை இப்படித்தான் படிக்கணும்.. அரை நிர்வாண போஸ் கொடுத்து அலற விட்ட பிரபல நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngஇபிசா: மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ். ஸ்பெயின் இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ் பிளேபாய் புத்தகத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார். சந்திர கிரகணமான நேற்று தெரிந்த பெளர்ணமி நிலவு புகைப்படத்தையும் போட்டோ எடுத்த டெமி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments