லாக்டவுனுக்கு முடிவே இல்லையா… பிரபல நடிகை புலம்பல் !

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : மாடல் அழகியான ஷ்ரத்தா தாஸ், எப்போ இந்த லாக்டவுன் முடியும் வீட்டுல இருக்க முடியல என்று நகைச்சுவையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார் ஷ்ரத்தா தாஸ். காதில் ஓம் கம்மல்.. இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதாக கிம் கர்தாஷியன் மீது குவியும் கண்டனங்கள்! தற்போது இவர், கன்னடம், இந்தி, மலையாளம்,பெங்காலி திரைப்படங்களில் பிசியாக நடிதது வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments