சூர்யா, கார்த்தி படங்களின் நாயகி திடீர் திருமணம்... தொழிலதிபரை மணம் செய்த பிரணிதா

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : சூர்யா, கார்த்தி உள்ளிட்ட ஹீரோக்களுடன் தமிழில் நடித்துள்ள நடிகை பிரணிதா திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜன் என்பரை நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளார். ஜாக்கெட்டை கிழித்துவிட்டு… வித்தியாசமான உடையில் விவகாரமா வந்த அபர்ணா பாலமுரளி ! லாக்டவுன் நேரம் என்பதால் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments