பாலிவுட்ல ரன்பீர் கபூரோட சேர்ந்து ரொமாண்டிக் படத்துல நடிக்கணும்... சமந்தா பளீர்

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : பாலிவுட் படங்களில் தான் இதுவரை ஒப்பந்தம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து நடிகை சமந்தா அக்கினேனி மனம் திறந்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள தி பேமிலி மேன் 2 டிரெயிலர் இவருக்கு இந்திய அளவிலான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. வலுவாக இருங்கள் உங்களின் சக்தியே மிகப்பெரிய ஆயுதம்… கொரோனாவிலிருந்து மீண்ட ஜூனியர் என்டிஆர் ட்வீட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments