என் பொற்காலம் நீ… கணவரை கட்டி அணைத்து கொஞ்சும் வி.ஜே அஞ்சனா !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சின்னத்திரையில் பிரபலமான வி.ஜே அஞ்சனா கணவரை கொஞ்சும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா. ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments