அதிர்ச்சி.. பிரபல நடிகர்.. நிகழ்ச்சி தொகுப்பார்.. இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் கொரோனாவுக்கு பலி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரரான நடிகர் குரு ராஜேந்திரன் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவருக்கு வயது 44. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் குறைந்தப்பாடில்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 468 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments