http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மறைந்த நடிகை மனோரமாவின் 84வது பிறந்ததினத்தை திரையுலகினர் இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். 1500க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கின்னசில் இடம்பெற்றவர் மனோரமா. ஆச்சி மனோரமா நான்காமாண்டு நினைவு தினம் - மறக்க முடியாத ஜில் ஜில் ரமாமணி
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT
News Ulagam
This blog is all about tamil song lyrics new tamil song Lyrics in Tamil
0 Comments