5 மில்லியன் வியூசை கடந்த பேச்சிலர் படத்தின் டீசர்... ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ள படம் பேச்சிலர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் டீசர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியானது. பிகினியில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரிது வர்மா.. வைரலாகும் புகைப்படம் ! தற்போது இந்த டீசர் 5 மில்லியன் வியூக்களை யூடியூப்பில் கடந்துள்ளது. இதுகுறித்து ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments