வீட்டிலேயே கொரோனா பரிசோதனை.. சிவகார்த்திகேயனை வம்பிழுத்த எச். ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிகேவின் இன்றைய டாப் 5 வீடியோவில் ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவை தாண்டி கொரோனா வைரஸ், அரசியல், யாஸ் புயல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் இந்த டாப் 5 பீட்ஸில் தாங்கி வந்து கொடுத்துள்ளார். நடிகை மஞ்சிமாவும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கிட்டாங்க மேலும், கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க கொரோனா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கோங்க என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments