மரகத நாணயம் 2வது பாகம் உருவாக இருக்காம்... டைரக்டர் அறிவிச்சுருக்காரு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கடந்த 2017ல் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற படம் மரகத நாணயம். அறிமுக இயக்குநர் ஏஆர்கே சரவண் இயக்கத்தில் வெளியான இந்த படம் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை இயக்குநர் சரவண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments