எதிர்காலத்தில் கைதி 2 வை எதிர்பார்க்கலாம் - தயாரிப்பாளர் உறுதி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் கைதி. இந்த படத்தை Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்தது. சாம் C S இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments