20 ஆண்டுகள் நிறைவு… கொண்டாடும் மனநிலையில் இல்லை… லிங்குசாமி ட்வீட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரபல இயக்குனர் லிங்குசாமி தமிழ் திரைப்படத்துறைக்குள் நுழைந்து 20ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சூட்டிங்கை ரொம்ப மிஸ் பண்றேன்... நிலைமை சரியாக பிரார்த்தனை செய்வோம்... சிம்ரன் உருக்கம் இதற்கு ட்விட்டரின் மூலம் நன்றி தெரிவித்துள்ள லிங்குசாமி, இதைக்கொண்டாடக் கூடிய மனநிலையில் இல்லை, அனைவருக்காகவும் முதலில் பிரார்த்தனை செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments