ஜூன் 1ம் தேதி ஜெகமே தந்திரம் படத்தோட ட்ரெயிலர் ரிலீஸ்... கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனுஷ் -ஐஸ்வர்யா லஷ்மி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தின் 4 சிங்கிள்கள் வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வரும் ஜூன் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments