15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை.. பிரபல இயக்குநர் குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் வீட்டில் 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என மொத்தம் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமாரின் குடும்பம் கடந்த 20 நாட்களாக பெரும் கஷ்டத்தை அனுபவித்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments