யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன்.. சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக திகழ்பவர் சிம்பு. தற்போது சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், S.J. சூர்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. எங்க வீட்டு மாடித்தோட்டத்தில் விளைந்த ப்ரஷ் காய்கறிகள்.. நடிகை சுஹாசினி ! இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments