The Gray Man படப்பிடிப்பில் தனுஷ் .. இணையத்தில் வைரலாகவும் புகைப்படங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். எனக்கு பேண்ட் வேணாம்.. டீ ஷர்ட் மட்டும் போதும்.. அடம் பிடிக்கும் பிரபல கவர்ச்சி நடிகை! கர்ணன் ரிலீசுக்கு முன்னரே தனுஷ் The Gray Man படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு சென்றடைந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments