இயக்குநர் கே.வி. ஆனந்த் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.. குவியும் இரங்கல்கள் #RIPKVAnand

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் திடீரென காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் #RIPKVAnand என்ற ஹாஷ்டேக்கில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கேவி ஆனந்த் இழப்பு… அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது… ரஜினிகாந்த்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments