OTT ரிலீசுக்கு தயாராகிறதா ராக்கி திரைப்படம்!? ரசிகர்கள் ஆர்வம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் ‘ராக்கி'. இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். டர்புக்கா சிவா இசையமைத்துள்ளார். முடிச்சிப்போட்ட சட்டையில்… குஷி பட ஜோதிகா போல இடுப்பைக்காட்டும்… தான்யா ரவிச்சந்திரன்! இந்த படத்தின் ட்ரைலர் மிக பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள நிலையில் ரசிகர்கள் ரிலீசுக்கு காத்துள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments