\"இன்னா மயிலு\".. இணையத்தை தெறிக்க விட்ட பாடல்.. கலக்கிய கவினின் நடன வீடியோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய இன்னா மயிலு பாடலுக்கு கவின் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். ஹேப்சி தயாரித்துள்ளார். உக்கிரமாகும் கொரோனா.. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் நிறுத்தம்! கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும் பல முக்கிய நடிகர் நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments