உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா.. தோள்மேல கையப்போட்டு ஜம்முன்னு நிக்கிறாங்களே!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உதயநிநி ஸ்டாலின் நடிகராகவும் திமுக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். அரசியலில் தீவிரமாக உள்ள உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிப்பதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments