முதல் திருமணத்தை மறைத்த டிவி நடிகை.. குடும்பத்துடன் வந்து தகராறு செய்த துணை இயக்குநர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: முதல் திருமணத்தை மறைத்த டிவி நடிகை வீட்டில் காதலரான துணை இயக்குநர் குடும்பத்துடன் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். 24 வயதான இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு 2019ஆம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments