கேவி ஆனந்துக்கு கொரோனா இருந்தது உறுதி.. ஆம்புலன்ஸில் இருந்த உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் கேவி ஆனந்த் கொரோனாவால் மரணமடைந்தது உறுதியாகியுள்ளது. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கேவி ஆனந்த் தமிழ் சினிமாவில் அயன், மாற்றான், அனேகன், கவன், காப்பான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் கே வி ஆனந்த் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்! கடைசியாக கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வெளியானது. இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் கேவி ஆனந்த்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments