பேரதிர்ச்சி.. நம்பவே முடியல.. சினிமாவுக்கு பேரிழப்பு.. கேவி ஆனந்த் மரணம்.. பிரபலங்கள் உருக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் கேவி ஆனந்தின் மரணம் தமிழ் சினிமாவை உலுக்கியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கேமரா மேனாக வாழ்க்கையை தொடங்கிய கேவி ஆனந்த் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிச் சென்ற கே.வி. ஆனந்த்.. அதிகாலையில் திடீர் மரணம் இந்நிலையில் கடந்த 24ஆம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments