சிம்பு படத்தில் நடிகராக அறிமுகமாகிறாரா பிரபல இயக்குனர்!?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இந்திய சினிமாவில் முன்னனி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். சிறந்த இயக்குனருக்கான பல விருதுகளை அள்ளியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற வேற லெவல் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் வெற்றிமாறன். சார்பட்டா பரம்பரை படத்தின் டப்பிங் பணிகளை முடித்த காளி வெங்கட் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் கூடிய விரைவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments