இதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது… ராதிகா வேதனை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : குஜராத் மருத்துவமனையில் கொரோனா பாதித்த சிறுவன் சாலையில் படுத்துக்கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கண்களையும் கலங்கவைத்துள்ளது. மகனுக்கு பெட்இல்லாததால் மகனுடன் தாயும் சாலையில் அமர்ந்து இருக்கிறார். முதல் திருமணத்தை மறைத்த டிவி நடிகை.. குடும்பத்துடன் வந்து தகராறு செய்த துணை இயக்குநர்! இந்த வீடியோ பார்த்த நடிகை ராதிகா சரத்குமார், மனமுடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனவேதனையையும், கோபத்தையும் பதிவிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments