தீவிர பாதுகாப்புடன் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு.. சூப்பர் ஸ்டாரிடம் யாருக்கும் அனுமதி இல்லையாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார். பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அசத்தல் அப்டேட்.. வைரலாகும் டிவிட்! தற்போது ஹைதராபாத்தில் தீவிர பாதுகாப்புடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments