கே.வி ஆனந்த் மரணம்.. அதிர்ச்சியா இருக்கு.. தமிழ்த் திரைப் பிரபலங்கள் கண்ணீர்.. இரங்கல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பு காரணமானார். அவர் உயிரிழந்த செய்தி திரையுலகினரை ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கேவி ஆனந்த், இந்தி, தமிழ்,மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பேரதிர்ச்சி.. நம்பவே முடியல.. சினிமாவுக்கு பேரிழப்பு..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments