அது நான் இல்ல.. ஃபேக்.. நம்பி ஏமாறாதீங்க.. பரவும் விளம்பரத்தால் பதறிய நடிகர் சிபிராஜ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனது பெயரில் பரவும் விளம்பரத்தை நம்ப வேண்டாம் என நடிகர் சிபிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சிபி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அஜித்துடன் ஃபோட்டோ எடுத்த நர்ஸ்...பின்னணியில் நடந்த விவகாரம் இதுதான் கடைசியாக இவரது நடிப்பில் கபடதாரி படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் நடித்த மாயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments