கார்த்தி – மித்ரன் இணையும் புதிய படம்...அப்டேட் வெளியிட்ட படக்குழு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கி புகழ்பெற்றவர் டைரக்டர் பி.எஸ்.மித்ரன். இவர் தற்போது கார்த்தியை இயக்க உள்ளார். மித்ரன் - கார்த்தி இணையும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்தது. லேட்டஸ்ட் தகவலாக, ஏப்ரல் 26 ம் தேதி முதல் இந்த புதிய படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments