பெண் குழந்தைக்கு அப்பாவான ஆர்கே சுரேஷ்.. போட்டோவை பகிர்ந்து மகிழ்ச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது… ராதிகா வேதனை ! இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரிதார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments