வெட்டுக்கிளி படையெடுப்பை காப்பானில் காட்டி தீர்க்கதரிசியான கேவி ஆனந்த்.. நின்று பேசும் படைப்புகள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் கேவி ஆனந்தின் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்து ஓர் பார்வை.. ஒளிப்பதிவாளராக சினிமாவில் என்ட்ரியான கேவி ஆனந்த், முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள கேவி ஆனந்த் சிறந்த இயக்குநராகவும் வலம் வந்தார். சிம்பு படத்தில் நடிகராக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments